ஒரு உத‌வி
அட‌டா ஒலி, காணொளி க‌ருத்து
அட‌டா த‌ள‌த்தில் உள்ள‌ உங்க‌ள் ப‌திவில் இனிமேல் வாச‌க‌ர்க‌ள் த‌ட்ட‌ச்சு செய்து தான் க‌ருத்து விட‌ வேண்டும் என்ற‌ க‌ட்டாய‌ம் இல்லை.  அட‌டா புத்த‌ம் புதிதாக‌ த‌ட்ட‌ச்ச‌ சிர‌ம‌ம்ப‌டும் வாச‌க‌ர்க‌ளுக்கென்றே ஒரு புதிய‌ வ‌ச‌தி தொட‌ங்குகிற‌து.  இனிமேல் வாச‌க‌ர்க‌ள் த‌ங்க‌ள் க‌ருத்தை, ஒலி வ‌டிவ‌மாக‌வோ, (அ) காணொளி வ‌டிவ‌மாக‌வோ ப‌திவு செய்ய‌லாம்.
உங்க‌ள் க‌ணினியில், ஒலி க‌ருத்தை விட‌, ஒலி வாங்கியும் (mic); காணொளி க‌ருத்தை விட‌, காணொளி வாங்கியும் (webcam) பொருத்த‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டும்.
ச‌ரி வாருங்க‌ள் எப்ப‌டி ஒலி/ காணொளிக் க‌ருத்தை விடுவ‌து என்று பார்ப்போம்.
1)
கீழே உள்ள படத்தில் தெரிவது போல், உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, மற்றும் கசடு சொல் [நீங்கள் அடடா உறுப்பினர் அல்ல என்றால்], கொடுத்த பின் வட்டமிட்டுக் காட்டப்பட்ட “காணொளிக் கருத்தைச் சேர்க்க” (அ) “ஒலிக் கருத்தைச் சேர்க்க” என்பதைச் சொடுக்குங்கள்.  நீங்கள் ஒலிக் கருத்தை விட விருப்பமென்றால், “ஒலிக் கருத்தைச் சேர்க்க” என்பதைச் சொடுக்குங்கள்.  காணொளிக் கருத்தை விட விருப்பமென்றால் “காணொளிக் கருத்தைச் சேர்க்க” என்பதைச் சொடுக்குங்கள்.
2)
கீழே உள்ள படம் போல், உங்கள் கணினியில் உள்ள ஒலி வாங்கி (mic)  அல்லது காணொளி வாங்கியை (webcam) உபயோகிக்க உங்கள் அனுமதி கேட்கப்படும்.  உங்கள் உபகரணத்தை உபயோகித்து ஒலி (அ) காணொளியை பதிய உங்கள் அனுமதி தேவை.  நீங்கள் படத்தில் உள்ளது போல்  “Allow” மற்றும்  “Remember” என்பதைத் தெரிவுசெய்யுங்கள்.
3)
இனிமேல் நீங்கள் “Rec” என்பதைச் சொடுக்குங்கள்.  இது உங்கள் கருத்தைப் பதிய ஆரம்பிக்கு்ம்.  இதை அழுத்திய பின் நீங்கள் பேசத் தொடங்கலாம்.
4)
“Rec” ஐ அழுத்தி பேசத் தொடங்கவும், கீழுள்ள படம் போல் உங்கள் பேச்சுச் சத்தத்தின் வலிமைக்கேற்ப அந்த நீல நிற பட்டை நீண்டு சுருங்கும்.  உங்கள் கருத்தை பேசி முடித்ததும் “Stop” என்பதைச் சொடுக்குங்கள்.
5)
இப்போது உங்களுக்கு மூன்று தெரிவுகள் கொடுக்கப்படும்.
நீங்கள் தற்போது பதிவுசெய்த உங்கள் கருத்தை மீள் கேட்க “Playback” ஐ அழுத்தலாம்.
நீங்கள் தற்போது பதிவுசெய்த உங்கள் கருத்தை அழித்து மீண்டும் பதிவு செய்ய  “Re-Record” ஐ அழுத்தலாம்.
நீங்கள் தற்போது பதிவுசெய்த உங்கள் கருத்தை சேமிக்க “Save” ஐ அழுத்தலாம்.
6)
“Save” ஐ அழுத்தியவுடன் கீழுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு தொடுப்பு கருத்துப் பெட்டிக்குள் தோன்றும்.  அதை எந்தவித மாற்றமும் செய்யாதீர்கள்.  அது தான் நீங்கள் தற்போது பதிவுசெய்த உங்கள் ஒலி (அ) காணொளி கருத்து.  உங்களுக்கு வேண்டுமென்றால், அதற்குக் கீழ், மேலும் ஏதாவது தட்டச்ச விருப்பமென்றால், தமிழிலோ (அ) ஆங்கிலத்திலோ தட்டச்சலாம்
7)
“Submit Comment” பொத்தானை அழுத்தி உங்கள் கருத்தை அனுப்புங்கள்.
அவ்வளவுந் தான்!
எங்கே ஒரு ஒலி (அ) காணொளிக் கருத்தொன்றை விட்டுப் பரிசோதித்துப் பாருங்களேன்.   கையோடு உங்களுக்கென்றே ஆன ஒரு தமிழ்ப்பதிவு ஒன்றையும் ஆரம்பிக்க கீழுள்ள படத்தைச் சொடுக்குங்கள்.
Wildcard DNS and Webmail
If you have a Virtual Private Server [VPS] on a CentOS and use Plesk as a control panel and want to add Wildard “*” DNS entry while still maintaining webmail.domain.com, then you have come to the right place.
Throughout the steps, replace domain.com with your actual domain name.
When you add ServerAlias *.domain.com to the vhost.conf file, the already working webmail.domain.com will no longer work, as the wildcard will catch that.
How to add Wildcard “*” DNS entry
In your domain, select DNS Settings
Click Add Record
Select CNAME for Record Type;  put * into domain name and domain.com for the canonical name. [You may use A record type too]
Login to PowerPanel [Parallels Power Panel] as root
- click File Manager
- go to  /  var/  www/  vhosts/  domain.com/  conf/
- there you’ll find httpd.include do not edit this.  This is automatically updated by Plesk.
- create/update another file vhost.conf
- enter only
ServerAlias *.domain.com
To run commands, you can use SSH Client.  In PowerPanel, click “SSH Connection” and Login.
- after the creation of vhost.conf file, we need to run the update. run the following.  If no error message is displayed, then all is good.
- # /usr/local/psa/admin/bin/websrvmng -av
- whether the vhost.conf was new or not, you will need to reload the Apache configuration:
- # /etc/init.d/httpd reload
If you want, you can restart Apache using the command:
- # /sbin/service httpd restart
Now you have added the Wildcard “*” DNS Entry in both DNS Settings and vhost.conf.  Let’s make sure AtMail is working.
How to make AtMail working even after adding Wildcard “*” DNS entry
Click File Manager
- go to  /  etc/  httpd/  conf.d/
You’ll see a file called
zz_atmail_vhost.conf
This is the AtMail configuration file.  Because the filename starts with “zz” it is at the bottom of sort order.  It is this order Apache processes the configuration.  So we need to put this file just above zz010_psa_httpd.conf [in your server, you may not find exactly this file.  You should find something similar to this name].
So I just renamed our zz_atmail_vhost.conf to zz001_atmail_vhost.conf
This put the file just above our zz010_psa_httpd.conf  [note: I tried putting atmail_vhost.conf, which put it at the top, but that made viewing received emails impossible]
Now you need to restart qmail.
You can restart qmail using Plesk under Server -> Service Management. You can use ’service qmail restart’ on CentOS.
Even after this, if you still not able to view received emails, just restart your container [PowerPanel].
This is not necessary but you can rebuild Qmail configuration files using /usr/local/psa/admin/sbin/mchk utility.
Test:
check webmail.domain.com is working [make sure sending, receiving and able to read received emails working]
check your wildcard dns working [that is your dynamic subdomains you may already have working]
check any domain alias you may have working.
check your main domain.com working
Thanks to:
http://forum.parallels.com/showthread.php?t=91870
http://rackerhacker.com/2007/08/10/using-wildcard-subdomains-in-plesk/
http://kb.parallels.com/en/1380
http://forum.parallels.com/showthread.php?t=74996
Ada Tamilpayani Calendar Widget : அட‌ த‌மிழ்ப‌ய‌ணி நாள்காட்டி
These files are intended for WordPressMU (WPMU) admins.  By all means, this should work with WordPress as well.
அட‌ த‌மிழ்ப‌ய‌ணி நாள்காட்டி
Current version:  0.0.1
Description:
Adds a sidebar widget to let you display calendar events of Tamilpayani.
Instruction:
If you place files in your plugins directory, the widget needs activation by a blog admin.  Only after activation, the widget is available.
If you place files in your mu-plugins directory, the widget is active and available to all blogs.
Known Bugs:
Using the size of the calendar as 400 x 200, which may not fit in some themes’ sidebar.
Download
If you think I deserve some donations, please make a donation through PayPal at the form on the right.
Ada Ultimate Tamils Plugin அட‌ தீர்க்க‌மான‌ த‌மிழ் செருக‌ல்
இந்த‌ செருக‌ல் [plugin] முழு த‌மிழ் ச‌ம்ப‌ந்த‌மான‌ செருக‌ல்க‌ளுக்கு பொதுவான‌ ஒரு செருக‌லாக‌ இருக்கும். ச‌க‌ல‌ த‌மிழ் செருக‌ல்க‌ளையும் ஒருங்கிணைத்து ஒரு இட‌த்தில் அவ‌ற்றின் தெரிவுக‌ளை [options] தெரிந்தெடுக்கும் இட‌மாக‌ அமையும்.
அட‌டா இற்குள் உள்நுழைந்த‌ பின் Settings ப‌குதியில் Ada Ultimate Tamils இற்குச் செல்ல‌வும். இவ்வ‌ள‌வு கால‌மும் த‌மிழிஷ், த‌மிழ்ம‌ண‌ம் என‌ த‌னித் த‌னியாக அவ‌ற்றின்‌ தெரிவுக‌ளை தெரிந்தெடுக்கும் ப‌க்க‌ங்க‌ள் இருந்த‌ன‌. இனிமேல் அவை காண‌ப்ப‌ட‌மாட்டா. அவ‌ற்றை இந்த‌ புதிய‌ Ada Ultimate Tamils இல் தெரிவுசெய்ய‌லாம்.
மேலே உள்ள‌ ப‌ட‌த்தில் த‌மிழ்ம‌ண‌ செருக‌ல், எம‌து Ada Ultimate Tamils செருக‌லில் காண‌ப்ப‌டுகிற‌து. இதைப் போல் த‌மிழிஷ் செருக‌லும் காண‌ப்ப‌டுகிற‌து. இப்ப‌டி எதிர்கால‌த்தில் ப‌ல‌ த‌மிழ் செருக‌ல்க‌ளை ஒரே இட‌த்தில் காண‌லாம்.
த‌ற்போது இந்த‌ செருக‌லில் உள்ள‌ த‌மிழ் செருக‌ல்க‌ள்:
த‌மிழ்ம‌ண‌ம்
த‌மிழிஷ்
News பானை
e-த‌மிழ்
ந‌ம் குர‌ல்
த‌மிழ் 10
உல‌வு
அனேக‌மான‌ செருக‌ல்க‌ள் தானாக‌வே உங்க‌ள் வ‌லைப்ப‌திவில் தோன்றும் வ‌ண்ண‌ம் செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஆனால், த‌மிழ்ம‌ண‌ம் நீங்க‌ள் இய‌க்கிய‌[enable] பின் ம‌ட்டுமே தோன்றும். த‌மிழ்ம‌ண‌ ப‌திவுப்ப‌ட்டை, உங்க‌ள் வ‌லைப்ப‌திவின் இணைய‌ முக‌வ‌ரியை அவ‌ர்க‌ளிட‌த்தில் சேர்த்தால் ம‌ட்டுமே தோன்றும். அத‌னால் த‌மிழ்ம‌ண‌ செருக‌ல், நீங்க‌ள் இய‌க்கிய‌ ‌பின் ம‌ட்டுமே வேலைசெய்யும் வ‌ண்ண‌ம் செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து.
ப‌ல‌ செருக‌ல்க‌ள் தானாக‌ தோன்றும் வ‌ச‌தி உள்ள‌தால், சில‌ நேர‌த்தில், உங்க‌ளுக்கு சில‌ செருக‌ல்க‌ள் தேவையில்லை என‌ தோன்றினால், அதை முட‌க்கி [disable] விட‌க்கூடிய‌ வ‌ச‌தியும் இருக்கிற‌து. த‌னித்த‌னியாக‌ செருக‌லை நீங்க‌ள் இய‌க்கி/ முட‌க்கி விட‌லாம்.
நீங்க‌ள் இய‌க்க‌வேண்டிய‌ செருக‌ல்க‌ள்:
த‌மிழ்ம‌ண‌ம்
வ‌ருங்கால‌த்தில் மேலும் ப‌ல‌ த‌மிழ் செருக‌ல்க‌ளை இணைக்க‌வுள்ளோம். மீண்டும் இங்கு வ‌ந்து பாருங்க‌ள்.
வ‌ருங்கால‌த்தில் சேர்க்க‌வுள்ள‌ த‌மிழ் செருக‌ல்க‌ள்:
த‌மிழ‌ர்ஸ் – எந்த இணைய முகவரியையும், அவர்கள் தளத்திற்கு, செருகல் மூலம் சேர்க்க வேலை செய்யவில்லை.
Ada Who Sees Ads for WPMU
These files are intended for WordPressMU (WPMU) admins.
This is the great Who Sees Ads by Ozh for WordPress made specifically to work with WordPressMU.
Current version: 2.0
This is the plugin version number that I worked to make it compatible with WPMU
Description:
Who Sees Ads is an advanced ad management plugin that lets you decide who will see your ads, depending on user defined conditions. The association of an ad and these conditions is called a context: a set of circumstances you define, that will eventually display or not an ad.  For much more details and explanations please visit Who Sees Ads ? Manage your Ads, Control Who Sees Them
Instruction:
Unzip and upload to mu-plugins directory.
How it works:
Basically all contexts are saved to the main blog [admin blog].  You’ll only see admin options page when you are logged in as super admin of the main site and only in the main site.  You’ll not see the options page when you are at another blog even if you area logged in as super admin.
You’ll see the options page under Site Admin.
The context you create on the main blog will be used through out all blogs of your site.  So you can create one context name and use it anywhere.
This plugin’s widgets are disabled
Who Sees Ads pull down menu on the Post page will only be visible if you are logged in as super admin.
Known Bugs:
When you create new or update a context, the changes are not visible immediately.  You must reload the page to see the changes or addition of a new context.
Download
If you think I deserve some donations, please make a donation through PayPal at the form on the right.
Ada WPMU Sitewide Feed Plugin
These files are intended for WordPressMU (WPMU) admins.
Since I.T. Damager’s site is down and nobody else continuing the great works of this plugin, I took the liberty to modify, optimize, and bug fix this plugin.  [If you are I.T. Damager, please let me know of your willingness to continue this plugin].
Current version: 0.4.0 – I am finished with a newer version with features including display of Site logo and avatars of authors and optimizations.  I just couldn’t find time to document and post the files.  Please check back later, and I will have it.
First released by I.T. Damager.  I optimized, fixed the WP Object Cache bug and implemented an additional feed.  The version I started to work on was 0.3.2.
Description:
This plugin creates four (4) seperate RSS 2.0 feeds from posts, comments, pages, and one combined [posts & pages] across all blogs on your WPMU powered site. This will skip the first post, comment, and page of a blog; also will not include spam and deleted blogs.
Instruction:
Unzip and upload to mu-plugins directory.
Upgrade: Just replace the old file with this.
Download
If you think I deserve some donations, please make a donation through PayPal at the form on the right.
Here is what I was able to retrieve from I.T. Damager’s old site regarding WPMU Ada Sitewide Feed Plugin.  I have coloured the modifications I did.
Both Subdirectory and VHOST installations are now supported.
Features:
Generates sitewide combined [posts & pages] feed
Generates sitewide posts feed
Generates sitewide comments feed
Generates sitewide pages feed
Server-side caching via WP Object Cache
Client-side caching via ETag headers
Admin screen to configure options
Compliance with xhtml and xml standards
This is the options help page:
Trigger Blog
Set this to the numeric blog ID that the feed will latch to.
You can find the blog ID by looking under the ‘Blogs’ submenu in the ‘Site Admin’ menu.
Feed URL
Set this to a URL (relative path only!) that will trigger the feed output. Be careful to avoid names used by pages, categories, or other permalinks existing on your site.
This feed outputs the combined feeds of Posts and Pages.
Posts Trigger URL
Set this to a URL to be appended to Feed URL (relative path only!) that will trigger the posts feed output. Be careful to avoid names used by pages, categories, or other permalinks existing on your site.
Comments Feed URL
Set this to a URL to be appended to Feed URL (relative path only!) that will trigger the comment feed output. Be careful to avoid names used by pages, categories, or other permalinks existing on your site.
Pages Trigger URL
Set this to a URL to be appended to Feed URL (relative path only!) that will trigger the pages feed output. Be careful to avoid names used by pages, categories, or other permalinks existing on your site.
Feed Title
The title of your sitewide feed.
Feed Description
The description of your sitewide feed.
Show Most Recent
Set this to the number of items to show in the feed.
Full Text or Summary
Choose your preference of full text articles or summaries only.
Untitled Post Title
Set this to the title to display when there is none. This is VERY useful when using your sitewide feed in the Dashboard, otherwise you just have empty gray boxes.
Append Stats to Feed
Appends query count, execution time, and cache notification (if feed was cached by WP Object Cache) to the end of the feed output.
Etag Header
Setting this enables ETag header support for RSS Reader/Browser caching. Requires that you use ctrl+F5 to force a refresh in your browser. Huge bandwidth saver.
Object Cache
Stores feed output in WP Object Cache, if available, to dramatically reduce site load and increase performance.
Expire feed from cache
Set this to zero if you have no problems with future dated posts showing at maturity (wordpress build 3514 and later) or set the number of minutes to determine how long the feed is held in cache before being regenerated (to include maturing posts).
Your wordpress version was auto-detected and appropriate defaults were chosen accordingly.
Reset all settings to default
Sets all settings back to original values.
த‌மிழில் எப்ப‌டி நேர‌டியாக‌ அட‌டாவில் த‌ட்ட‌ச்சுவ‌து?
த‌ய‌வுசெய்து இங்கே சென்று பாருங்க‌ள்
அடடா தமிழ் தட்டச்சு
How to type Tamil directly in Adadaa
Please visit here
Adadaa Tamil Typing
Ada Tamilish Plugin
These files are intended for WordPressMU (WPMU) admins.  By all means, this should work with WordPress as well.
Current version: 0.0.1
Description:
Ada Tamilish Plugin allows you to embed the Tamilish Vote toolbar in your posts.  In the options page, you can chose whether you want to display vertical button or horizontal button.
Instruction:
If you place files in your mu-plugins directory, the option is available to all blogs.
If you place files in your plugins directory, the plugin needs activation by a blog admin. Only after activation, the option is available.
Download
Please leave your comments below.
Thamizmanam WordPress plugin
Current version: 1.0
This is an upgrade for the Thamizmanam WP Plugin by Kannan Ramanathan
Description:
This is a small tune up + bug fix done on the famous Thamizmanam WP plugin by Kannan Ramanathan.  BlogDesam code now correctly works.  This allows you to embed the Pathivu toolbar in your posts with out editing the template. This plugin supports both Thamizmanam and Blogdesam aggregators.
Instruction:
If you place files in your mu-plugins directory, the option is available to all blogs.
If you place files in your plugins directory, the plugin needs activation by a blog admin. Only after activation, the option is available.
Download