தமிழாக்கம்
தயவு செய்து கீழே உள்ள இணையத் தொடுப்பிற்குச் செல்லவும்.
அடடா தமிழாக்கம்
–
அன்புடன்,
அடடா
http://adadaa.com/
தமிழ் வலைப் பதிவு சேவை
தயவு செய்து கீழே உள்ள இணையத் தொடுப்பிற்குச் செல்லவும்.
–
அன்புடன்,
அடடா
http://adadaa.com/
தமிழ் வலைப் பதிவு சேவை
தற்காலிகமாக அடடா பக்கங்களை சேமிக்கும்படி செய்துவிட்டேன் [cache enabled]. இனிமேல் அடடா பக்கங்கள் முன்பைவிட சற்று வேகமாகத் தெரியும்.
அடடா விற்கு என்று ஒரு இலச்சினை [logo] கூட இல்லாமல் இத் தளம் இயங்கி வருகிறது. ஆகவே, முக்கியமாக ஒரு இலச்சினை செய்யலாம் என்று உத்தேசம். அதாவது, உங்களிடம் உதவி கோரலாம் என்று தான்.
இங்கே எனது மனதில் தோன்றிய சில இலச்சினைகளை கீறியுள்ளேன். யாராய்ச்சும் computer graphics தெரிஞ்சவர்கள் அடடா விற்கு ஒரு இலச்சினை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நான் கீறியிருப்பது வெறும் கிறுக்கல்கள். உங்களுக்கு ஏற்றது போல் மாற்றி அமைக்கலாம். இதில் இருப்பதை விட வேறு சிந்தனைகள் உங்கள் மனதிற்குத் தோன்றினால் அதையும் செய்யுங்கள். நாங்கள் பிறகு ஒரு வாக்கெடுப்பு நடத்தி மிகச் சிறந்த அடடா இலச்சினையைத் தேர்ந்தெடுப்போம்.
நீங்கள் செய்யும் இலச்சினைகளை மார்கழி [December] மாதம் 25ம் திகதிக்கு முன் கிடைக்குமாறு uthavi@adadaa.com என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
நன்றி.
Bad Behavior has blocked 9 access attempts in the last 7 days.